முகப்புGeneral Knowledge Online TestTNPSC மாதிரி தேர்வு - பகுதி 7 (151 முதல் 175 வினாக்கள்) TNPSC மாதிரி தேர்வு - பகுதி 7 (151 முதல் 175 வினாக்கள்) Admin புதன், ஏப்ரல் 15, 2020 0 TNPSC மாதிரி தேர்வு - பகுதி 7 (151 முதல் 175 வினாக்கள்) பொதுத் தமிழில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதி - ஆ. பாடத்திட்டத்திற்கான கேள்விகள் நற்றிணை நூலுக்கு முதலில் உரை எழுதியவர் யார்? ஜி.யு.போப் தேவநேய பாவாணர் பின்னத்து நாராயணசாமி ஐயர் நற்றிணை மூவடியார் "ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்" - இந்த வரிகள் இடம் பெறும் நூல் எது ? புறநானூறு அகநானூறு நற்றிணை குறுந்தொகை ஐங்குறு நூறில் உள்ள மருதம் நிலத்தைப் பற்றிய 100 பாடல்களைப் பாடிய புலவர் யார்? ஓரம்போகியார் கபிலர் அம்மூவனார் ஓதலாந்தையார் கலித்தொகை நூலிலுள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை ? 100 125 145 150 அகநானூறு நூலில் காணப்படும் கடவுள் வாழ்த்து யாரைப்பற்றி பாடியது ? திருமால் சிவன் கணபதி முருகன் 'நெடுந்தொகை' என மறு பெயருள்ள நூல் எது ? நற்றிணை அகநானூறு புறநானூறு குறுந்தொகை சங்க இலக்கியங்களுள் வரலாற்றைப் பற்றி அதிக அளவில் கூறும் நூல் எது ? பரிபாடல் பதிற்றுப்பத்து அகநானூறு புறநானூறு சங்க காலத்தில் பெண்கள் உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்தது என்னும் செய்தியைக் கூறும் நூல் எது ? பரிபாடல் குறுந்தொகை அகநானூறு புறநானூறு “முசிறி” எந்த நாட்டின் துறைமுகமாக இருந்தது ? சோழ நாடு பாண்டிய நாடு சேர நாடு பல்லவ நாடு “பொதிகை” மலையை ஆண்ட குறுநில மன்னன் யார் ? ஓரி ஆய் பாரி பேகன் மாங்குடி மருதனாரை ஆதரித்த மன்னன் யார் ? கரிகாலன் நெடுஞ்செழியன் அதியமான் குமணன் நடு கல் - பற்றி கூறும் தொல்காப்பியத் திணை எது ? காஞ்சித் திணை தும்பைத் திணை உழிஞைத் திணை வெட்சித் திணை “ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே” என்று பாடிய புலவர் யார் ? காக்கைப்பாடினியார் ஒளவையார் பொன்முடியார் கபிலர் ஒளவை என்பதற்கு பொருள் என்ன ? முதியவள் தாய் சகோதரி ஆலோசனை அருள்பவர் பாரியின் மகள்கள் “ அங்கவை” சங்கவை” இருவரையும் மணம் முடித்துக் கொடுத்தவர் யார் ? அதியமான் கபிலர் ஒளவையார் பிசிராந்தையார் தமிழ் இலக்கியத்தில் மொத்தம் எத்தனைப் புலவர்கள் "ஒளவையார்" என்ற பெயரில் உள்ளனர் ? 1 3 4 5 பிசிராந்தையார் - எந்த நாட்டு புலவர் ? சேரநாடு பாண்டிய நாடு சோழ நாடு பல்லவ நாடு சிலப்பதிகாரத்தில் வருகின்ற “கவுந்தியடிகள்” என்பவர் ? ஆடு மேய்ப்பவர்களின் தலைவர் ஊர்த்தலைவர் பெண் சமணத்துறவி பொளத்த துறவி இந்திர விழா எத்தனை நாட்கள் நடை பெற்றது ? 12 நாட்கள் 15 நாட்கள் 28 நாட்கள் 31 நாட்கள் மணநூல், காமநூல் , முக்தி நூல் - என்ற மறுபெயர்களுடைய நூல் எது ? திருவாசகம் சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணீ ஜி.யு.போப் - இலியட், ஒடிசியுடன் ஒப்பிட்ட தமிழ் நூல் எது ? சிலப்பதிகாரம் சீவக சிந்தாமணி மணிமேகலை குறிஞ்சிப்பாட்டு "வளையாபதி" நூல் ஒரு வைணவ நூல் பொளத்த நூல் சைவ நூல் சமண நூல் தமிழை பக்திமொழி என குறிப்பிட்டவர் யார் ? தனி நாயக அடிகள் தேவநேயபாவாணர் திரு.வி.க பாரதியார் தமிழ்நாட்டில் பக்தி இலக்கிய காலம் எனப்படுவது ? ஆங்கிலேயர் ஆட்சிகாலம் பல்லவர் ஆட்சி காலம் சங்க காலம் முஸ்லிம்கள் ஆட்சிகாலம் "தேவாரம்" எனப்படுவது சைவ திருமுறைகளில் முதல் எத்தனைத் திரு முறைகளை உள்ளடக்கியது ? 3 5 7 9 Tags General Knowledge Online Test புதியது பழையவை