முகப்புGeneral Knowledge Online TestTNPSC மாதிரி தேர்வு - பகுதி 8 (176 முதல் 200 வினாக்கள்) TNPSC மாதிரி தேர்வு - பகுதி 8 (176 முதல் 200 வினாக்கள்) Admin புதன், ஏப்ரல் 15, 2020 0 TNPSC மாதிரி தேர்வு - பகுதி 8 (176 முதல் 200 வினாக்கள்) TNPSC பொதுத் தமிழ் பகுதியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதி - இ பாடத் திட்டத்திலிருந்து பாரதியார் தன் 12 ஆம் வயதில் பாரதி என்ற பட்டத்தைப் பெற்றார் 'பாரதி' என்ற பட்டம் எதற்காக வழங்கப்பட்டது ? சிறந்த கவிதைகளுக்காக் மிகவும் சிறிய வயதில் கவிதை புலமைப்பெற்றதினால் அறிவில் சிறந்த இல்லறத்திற்காக மேற்கண்ட ஒன்றும் இல்லை பாரதி சங்கத்தைத் தோற்றுவித்தவர் யார் ? பாரதிதாசன் சுஜாதா மீனாட்சிசுந்தரம் பிள்ளை கல்கி மணிமேகலை வெண்பா என்ற நூலின் ஆசிரியர் ? பாரதிதாசன் பாரதியார் சீத்தலை சாத்தனார் கண்ணதாசன் "தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே" என கூறியவர் யார் ? ஜி.யு.போப் கலைவாணர் பாரதியார் பாரதிதாசன் மருமக்கள் வழி மான்மியம் - என்ற நூலின் ஆசிரியர் யார்? கண்ணதாசன் கவிமணி தேசிய விநாயகம் பாரதி தாசன் பாரதியார் “தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே துள்ளிக்குதிக்குது கன்று குட்டி” - இந்த பாடலை இயற்றியவர் யார்? மு.வரதராசன் கவிமணி தேசிய விநாயகம் வாணிதாசன் அழ வள்ளியப்பா “மலைக்கள்ளன்” என்ற மர்ம நாவலின் ஆசிரியர் யார் ? கண்ணதாசன் கல்கி நாமக்கல் கவிஞர் சுஜாதா 1942 ல் ராஜாஜியால் தமிழக அரசவைக் கவிஞராக சிறப்பிக்கப்பட்டவர் யார்? கண்ணதாசன் பாரதியார் பாரதிதாசன் நாமக்கல் கவிஞர் “சுரதா” - என்ற பெயரின் விரிவாக்கம் என்ன ? சு.ரா.தனஞ்செயன் சுந்தர ராமசாமி தாசன் சுப்புர் ரத்தின தாசன் மேற்கண்ட எதுவும் இல்லை “சிவகாமி சரிதம்” எந்த நூலில் இடம் பெற்றுள்ள பகுதி ? குடும்ப விளக்கு மனோன்மணியம் மண் குடிசை அகல் விளக்கு "எழிலோவியம்" என்ற நூலின் ஆசிரியர் யார் ? கண்ணதாசன் வாணிதாசன் கல்கி பாரதிதாசன் “நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” - என்ற திரைப்படப் பாடலின் ஆசிரியர் யார்? கண்ணதாசன் வாலி பாரதிதாசன் புலமைப் பித்தன் தமிழில் முதன்முதலாக புதுக்கவிதை எழுத முயற்சி செய்தவர் ? பாரதிதாசன் கண்ணதாசன் பாரதியார் சுரதா கண்ணீர் பூக்கள்' நூலின் ஆசிரியர் யார் ? மீரா மு.மேத்தா அப்துல் ரஹ்மான் மு.வரதராசன் ஆட்சி மொழி ஆணையத்தில் மொழி பெயர்ப்பாளராக பணிபுரிந்து கவிஞராக மாறியவர் யார் ? வாலி வாணிதாசன் வைரமுத்து பா.விஜய் தமிழ் திரைப்படப் பாடல்களில் புதுக்கவிதையைப் புகுத்திய சிறப்பு யாரைச்சாரும் ? கண்ணதாசன் பாரதிதாசன் வாலி வைரமுத்து 'மகாமகோபாட்தியாய' என சென்னை அரசால் சிறப்பிக்கப்பட்டவர் யார் ? பாரதியார் உ.வே.சாமிநாதய்யர அழ.வள்ளியப்பா கண்ணதாசன் 'ஞானசாகரம்' (அறிவுக்கடல்) - என்ற இதழை நடத்தியவர் யார் ? கண்ணதாசன் சுரதா மறைமலையடிகள் உ.வே.சாமிநாதய்யர "கிறித்துவின் அருள் வேட்டல்" - என்ற நூலின் ஆசிரியர் யார்? ஜி.யு.போப் தேவநேயபாவாணர் திரு.வி.க மறைமலையடிகள் நிறுத்தற்குறிகளை தமிழில் முதன் முதலாக அறிமுகம் செய்தவர் யார் ? ரா.பி.சேதுபிள்ளை கதிரேசன் செட்டியார் தாமோதரம் பிள்ளை ஆறுமுக நாவலர் திருவாசகத்திற்கு முதல் முதலாய் உரை எழுதியவர் யார் ? ரா.பி.சேதுபிள்ளை கா.சுப்பிரமணியப்பிள்ளை தாமோதரம் பிள்ளை ஆறுமுக நாவலர் 'ஆய்வு நெறிமுறைகளை' (research methods) தமிழ் மொழி ஆராய்ச்சியில் அறிமுகம் செய்தவர் ? இரா.ராகவையங்கார் நமச்சிவாய முதலியார் சோமசுந்தர பாரதியார் வையாபுரி பிள்ளை “எனது இலங்கைச் செலவு” - என்ற பயண இலக்கிய நூலின் ஆசிரியர் யார் ? திரு.வி.க மு.வரதராசன் ஏ.கே.செட்டியார் ஜானகிராமன் தமிழ் சிறுகதையின் முன்னோடி யார் ? ஏ.கே.செட்டியார் வீரமாமுனிவர் தேவநேயபாவாணர் திரு.வி.க தமிழின் முதல் சிறுகதையான "குளத்தங்கரை அரச மரம்" என்ற சிறுகதையை எழுதியவர் யார் ? புலமைப் பித்தன் புதுமைப்பித்தன் வ.வே.சு.ஐயர் வீரமாமுனிவர் Tags General Knowledge Online Test புதியது பழையவை