முகப்புGeneral Knowledge Online TestTNPSC மாதிரி தேர்வு - பகுதி 6 (126 முதல் 150 வினாக்கள் ) TNPSC மாதிரி தேர்வு - பகுதி 6 (126 முதல் 150 வினாக்கள் ) Admin புதன், ஏப்ரல் 15, 2020 0 TNPSC மாதிரி தேர்வு - பகுதி 6 (126 முதல் 150 வினாக்கள் - பொதுத் தமிழ் பிரிவு -ஆ (Part B) வாயுரை வாழ்த்து என அழைக்கபடும் நூல் எது ? கம்பராமாயணம் பெரியபுராணம் திருக்குறள் சிலப்பதிகாரம் "உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து" - இக்குறள் இடம்பெற்ற அதிகாரம் எது ? ஒழுக்கம் பொறையுடைமை பொருள் செயல்வகை வினைத்திட்பம் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் ? ஜி.யு.போப் பாரதியார் வீரமாமுனிவர் கால்டுவெல் நாலடியார் - கீழ்கண்ட எந்த வகையைச் சார்ந்தது ? எட்டுத்தொகை பத்துப்பாட்டு பதினெண்மேல்கணக்கு பதினெண்கீழ்கணக்கு "வேளாண் வேதம் " என அழைக்கப்படும் நூல் எது ? திருக்குறள் நாலடியார் - கீழ்கண்ட எந்த வகையைச் சார்ந்தது ? புறநானூறு அகநானூறு இனியவை நாற்பது - நூலை இயற்றியவர் யார் ? காளமேகப்புலவர் பூதஞ்சேந்தனார் அவ்வையார் கபிலர் கம்பராமாயணத்தில் மொத்தம் எத்தனை காண்டங்கள் உள்ளன ? 4 5 6 7 “பம்பை வாவிப் படலம்” கம்பராமாயணத்தின் எந்த காண்டத்தைச் சார்ந்தது ? பாலகாண்டம் ஆரண்ய காண்டம் சுந்தர காண்டம் கிட்கிந்தா காண்டம் “The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru” என்ற தலைப்பில் புறநானூறை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார் ? ஜி.யு.போப் தாமஸ் ஜெ.எட்வர்ட் யோர்ச். எல். அகார்ட் ராஜாஜி ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்படுள்ளன. “முல்லைத்திணைப் பாடல்களை” தொகுத்தவர் யார் ? ஓரம்போகியார் பேயனார் கபிலர் அம்மூவனார் 'நெடுந்தொகை' என அழைக்கப்படும் எட்டுத்தொகை நூல் எது ? நற்றிணை அகநானூறு புறநானூறு கலித்தொகை சிலப்பதிகாரம் -”புகார் காண்டம், மதுரை காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களைக்கொண்டுள்ளது. இதில் மதுரைக்காண்டத்தில் எத்தனை காதைகள் உள்ளன ? 10 11 12 13 அமுத சுரபி' என்ற உணவுக் கிண்ணம் இடம் பெறும் காப்பியம் எது ? வளையாபதி சிலப்பதிகாரம் மணிமேகலை குண்டலகேசி வளையாபதி - எந்த சமயத்தை சார்ந்த நூல் ? வைணவம் சமணம் பெளத்தம் சைவம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தல் எட்டு சருக்கங்களையும் உடையதாக அமைந்துள்ள நூல் எது ? நாலாயிரந்திவ்விய பிரபந்தம் திருவிளையாடற்புராணம் பெரியபுராணம் சீறாப்புராணம் கடம்பவன புராணம் - பாடியவர் யார் ? பரஞ்சோதி முனிவர் பெரும்பற்றப் புலியூர் நம்பி தொண்டைநாட்டு வாயற்பதி அனதாரியப்பன் தொண்டைநாட்டு இலம்பூர் வீமநாதபண்டிதர் வீரமாமுனிவர் எந்த நாட்டை சார்ந்தவர் ? தமிழ்நாடு இத்தாலி ஜெர்மனி இங்கிலாந்து தேம்பாவணி - நூல் யாரை காப்பிய மையமாகக் கொண்டு இயற்றப்பட்டது ? இயேசு கிறிஸ்து மரியாள் யோசேப்பு யோவான் மதுரைத் தமிழ்ச்சங்கம் “ராஜரிஷி” என்ற பட்டம் அளித்தது யாருக்கு ? ஜி.யு.போப் கால்டுவெல் வீரமாமுனிவர் ஸ்வார்ட்ஸ் பாதிரியார் "கலம்பகப் பாடல்கள்" - வரையறை என்ன ? கடவுளர்க்கு 100, அரசர்க்கு -95,முனிவர்க்கு-90, அமைச்சர்க்கு- 70, வணிகர்க்கு- 50 வேளாளர்க்கு -30 கடவுளர்க்கு 100, அரசர்க்கு -95,முனிவர்க்கு-90, அமைச்சர்க்கு- 70, வேளாளர்க்கு -50, வணிகர்க்கு- 30 கடவுளர்க்கு 100, முனிவர்க்கு-95, அரசர்க்கு -90, வணிகர்க்கு- 70, அமைச்சர்க்கு- 50, வேளாளர்க்கு -30 கடவுளர்க்கு 100, முனிவர்க்கு-95, அரசர்க்கு -90 அமைச்சர்க்கு- 70, வணிகர்க்கு- 50 வேளாளர்க்கு -30 பெத்தலகேம் குறவஞ்சி - நூலை இயற்றியவர் ? வீரமாமுனிவர் வேத நாயகம் சாஸ்திரியார் ஜி.யு.போப் அருமை நாயகம் மணோன்மணியம் நூலுக்கு மூல நூலான"The secret way" என்ற நூலை எழுதியவர் யார் ? ரிப்பன் பிரபு மொளண்ட்பேட்டன் பிரபு மின்டோ பிரபு லிட்டன் பிரபு “ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால் ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா! உன்பாதஞ் சேரேனோ!” எனப்பாடிய சித்தர் யார் ? அழுகணிச் சித்தர் கடுவெளிச் சித்தர் குதம்பைச் சித்தர் அகப்பேய் சித்தர் 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவருமானவர் யார் ? ABACUS முறை முதன்முதலில் பயன் படுத்தப் பட்ட நாடு ? குலசேகர ஆழ்வார் திருமூலர் சம்பந்தர் அப்பர் 'சீறாப்புராணம்' எழுதிய உமறுப்புலவர் எந்த மாவட்டத்தை சார்ந்தவர் ? வேலூர் தர்மபுரி தூத்துக்குடி திருநெல்வேலி Tags General Knowledge Online Test புதியது பழையவை