முகப்புGeneral Knowledge Online TestTNPSC மாதிரி தேர்வு - பகுதி 5 (100 முதல் 125 வினாக்கள் ) TNPSC மாதிரி தேர்வு - பகுதி 5 (100 முதல் 125 வினாக்கள் ) Admin புதன், ஏப்ரல் 15, 2020 0 TNPSC மாதிரி தேர்வு - பகுதி 5 (100 முதல் 125 வினாக்கள் - பொதுத் தமிழ் பகுதி ) 'பாஞ்சாலி சபதம் ' பாரதியாரால் இயற்றப்பட்டது- எவ்வகை வாக்கியம் ? தன்வினை வாக்கியம் செய்வினை வாக்கியம் செயப்பாட்டுவினை வாக்கியம் பிறவினை வாக்கியம் 'சேல்ஸ்மேன்' - என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ்ச்சொல் எது செயலர் ஆய்வாளர் வியாபாரி விற்பனையாளர் பிறமொழி கலப்பு அற்ற தொடர் எது ? அஞ்சலகத்திற்கு சென்று அஞ்சல் அட்டை வாங்கினேன் போஸ்ட் ஆபீசில் கார்டு வாங்கினேன் அஞ்சலகத்தில் அஞ்சல் கார்டு வாங்கினேன் அஞ்சலகத்தில் கார்டு வாங்கினேன் பிரித்தெழுதுக : - செந்தமிழ் செ+தமிழ் செந்+தமிழ் செம்+தமிழ் செம்மை + தமிழ் தொடரும் தொடர்பும் அறிக : "சிந்துவுக்குத் தந்தை " அழ.வள்ளியப்பா பாரதியார் பாரதிதாசன் கண்ணதாசன் இலக்கணக்குறிப்பறிக : “புறம் புறம் “ இரட்டைக் கிழவி அடுக்குத்தொடர் எண்ணும்மை உவமைத்தொடர் அகர வரிசையில் அடுக்கவும் : அன்பு ,காயம் , கண், இன்பம், உறவு, கேள்வி அன்பு,கண், காயம், கேள்வி, இன்பம், உறவு அன்பு, இன்பம், கண், காயம், இன்பம், கேள்வி, உறவு அன்பு, இன்பம், உறவு, கண், காயம், கேள்வி அன்பு, உறவு, கண், காயம், கேள்வி, இன்பம் “கிறிஸ்தவ கம்பர்” என அழைக்கப்படும் தமிழறிஞர் ? கண்ணதாசன் வீரமாமுனிவர் ஜி.யு.போப் எச்.ஏ.கிருஸ்ணபிள்ளை “குன்றின் மேலிட்ட விளக்கு” என்ற உவமையின் பொருள் என்ன ? சுருக்கமாக விசாலமாக விளக்கமாக வெளிச்சமாக “பிறவினை வாக்கியத்தை” கண்டறிக ? தஞ்சை பெரிய கோயிலை ராஜராஜன் கட்டினான் தஞ்சை பெரிய கோயிலை ராஜராஜன் கட்டுவித்தான் மஙகை நடனம் ஆடினாள் தாய் அன்பு உள்ளம் கொண்டவர் "குந்தித் தின்றால் குன்றும் மாளும் " - இவ்வுவமை கூறும் பொருள் என்ன ? சுறுசுறுப்பு சோம்பல் வேடிக்கை உழைப்பு மரபு பிழையற்ற தொடர் யாது ? மயில் கத்தும் மயில் கூவும் மயில் பாடும் மயில் அகவும் சந்திப்பிழை இல்லாத தொடரை தெரிக ? தமிழ்நாட்டை சேர்ந்தவர் தமிழ்ந் நாட்டை சேர்ந்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் தமிழ்ழ் நாட்டை சேர்ந்தவர் “மாண்பு” என்ற பெயர்ச்சொல்லின் வகை யாது ? சினைப் பெயர் பண்புப் பெயர் தொழிற்பெயர் இடப்பெயர் “தடந்தோள்” - இலக்கணக்குறிப்பு என்ன ? வினையெச்சம் வினையாலணையும் பெயர் உரிச்சொற்றடர் உவமை வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக மாற்றவும் : "படி" படித்தான் படித்தல் படித்து படித்தவன் வினைச்சொல்லுக்குரிய வேர்ச்சொல்லை கண்டறிக : - கண்டான் காண்பது காண் காணுதல் காணும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளை குறிப்பிடுக : - “ பூ” பூமி நிலம் மலர் மணம் வழூஉச் சொல் நீக்கிய தொடரைத் தேர்க ? இன்று அவரக்காய் ஒருகுலோ வாங்கி வந்தேன் இன்று அவரைக்கா ஒரு கிலோ வாங்கியாந்தேன் இன்று அவரைக்காய் ஒருகிலோ வாங்கி வந்திருக்கிறேன் இன்று அவரக்காய் ஒரு கிலே வாங்கி வந்திருக்கிறேன் பின்வஉம் பதத்திற்கு சரியான எதிர்ச்சொல்லை கண்டறிக : - "அருகு" பெருகு சிறுகு குறுகு தொலைவு பொருந்தாச் சொல்லைக் கண்டறிக ? மங்கை கிழவன் மடந்தை அரிவை 'கம்ப்யூட்டர்' - என்பதற்கு சரியான தமிழ் சொல்லைத் தெரிக ? கணிமின்னணு கணிப்பான் கணக்குக்கருவி கணிப்பொறி எவ்வகை வாக்கியம் : “தெய்வம் தெய்வம்” என்று எங்கு ஓடுகிறாய் வினா வாக்கியம் தன்வினை வாக்கியம் உணர்ச்சி வாக்கியம் பிறவினை வாக்கியம் பொருந்தாச்சொல்லை தெரிந்தெடுக்கவும் ? சிலப்பதிகாரம் திருக்குறள் மணிமேகலை குண்டலகேசி 'இராவண காவியம்' என்ற நூலை எழுதியவர் யார் ? கண்ணதாசன் அண்ணாத்துரை புலவர் குழந்தை கம்பர் Tags General Knowledge Online Test புதியது பழையவை