பொது அறிவு வினா-விடைகள்:
-------------------------------------------------
1.ஒற்றளபெடையில் அளபெடுத்தும் வரும் மெய்யெழுத்துக்களின் எண்ணிக்கை - 10
2. மீதூண் விரும்புவேல் - ஒளவையார்
3. பைந்தமிழ் ஆசான் - கா.நமச்சிவாயனார்
4. பாலை இறக்கு - தானியாகு பெயர்
5. சபைகளிலே தமிழெழுந்து முழங்க வேண்டும் என்று அன்றே முழங்கியவர் - கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
6. தமிழ்மொழித் தூய்மை இயக்கம் தோன்றிய நூற்றாண்டு - 20-ம் நூற்றாண்டின் தொடக்கம்
7. மறுபிறப்பு உணர்ந்தவளாய் குறிப்பிடப்படுபவள் - மணிமேகலை
8. சொல்லில் ஏற்படும் குற்றங்களாக மணிமேகலை காப்பியம் குறிப்பிடப்படுவது - குறளை
9. எழுத்து 1960 -களில் தமிழகத்தில் இருந்து மாதாந்தம் வெளி வந்த - தமிழ் சிற்றிதழ் ஆகும்.
10. இதன் ஆசிரியராகப் பணியாற்றியவர் - சி.சு.செல்லப்பா