முகப்புTNPSC ONLINE TESTTNPSC ONLINE TEST - FREE TEST TNPSC ONLINE TEST - FREE TEST Admin ஞாயிறு, மே 24, 2020 0 31.I. பயிற்று மொழியாக இந்திய மொழிகளை பயன்படுத்துவதில் நம்பிக்கை கொண்டவர்கள் மூன்றாவது காலகட்டத்தை சார்ந்தவர்கள். II.ஆங்கிலேயரின் செல்வாக்குமிக்க கல்வியின் மூன்றாம் கட்டத்தை அகில இந்திய கல்வி கொள்கையில் காலம் என்றும் அழைக்கலாம். சரியானவற்றை தேர்ந்தெடு A. I மட்டும் B.II மட்டும் C. இரண்டும் D. இரண்டுமில்லை 32. அ)நாடு முழுவதும் ஒரே மாதிரியான 10+2+3 கல்வி அமைப்பை பரிந்துரைத்தது- கோத்தாரி கல்வி குழு. ஆ)காந்தியடிகள் வார்தா திட்டத்தின் மூலம் சுரண்டலையும் சமூக மையப்படுத்தலையும் நீக்காமல் வன்முறையற்ற சமூகநிலையை உருவாக்க விரும்பினார். இ) ஹண்டர் கல்விகுழு இடைநிலைக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது. ஈ) சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகளை பயிற்று மொழியாக்க விரும்பியவர்கள் கீழ்த்திசை வாதிகள். தவறான கூற்றை தேர்ந்தெடுக்க A. ஆ மற்றும் இ B. ஆ மற்றும் ஈ C. ஆ மட்டும் D. இ மட்டும் 33.ஒரு இரும்புப் பந்தின் வெப்பநிலையை 1K உயர்த்துவதற்கு 500 JK-1 வெப்பம் தேவைப்படுகிறது. அதன் வெப்பநிலையை 20K ஆற்றலைக் கனக்கிடுக. A. 1×10⁴ J B. 70×10³ J C. 1×10² J D. 50×10³ J 34.காற்றேற்றப்பட்ட நீர் என்பது அதிக அழுத்தத்தில் கார்பன் டைஆக்சைடு வாயு நீரில் கரைந்துள்ள நிலையாகும்.அவை A) வளி நீர் B ) உவர் நீர் C )சோடா நீர் D) அமில நீர் 35 1)சாதாரண வளிமண்டல அழுத்தத்தில் கார்பன் டைஆக்சைடு திரவ நிலையில் இருக்க இயலாது. இது இயற்கையில் கார்பனேட்டாக உள்ளது. 2)கார்பன் டைஆக்சைடு அமிலத்தன்மை கொண்டது. மேலும் தெளிந்த சுண்ணாம்பு நீரைப் பால் போல் மாற்றக் கூடியது. 3)கார்பன் டைஆக்சைடு தீயணைக்கும் கருவிகளில் பயன்படுகிறது. சரியானவை: A)1மற்றும் 2 B)2 மற்றும்3 C)1 மற்றும் 3 D)1, 2 மற்றும் 3 36.பொருத்துக. 1)ஹீமரஸ்-மணிக்கட்டு எலும்பு 2)ஆர எலும்பு-உள்ளங்கை எலும்பு 3)கார்பல்கள்-விரல் எலும்பு 4)மெட்டாகார்பல்கள் -மேற்கை எலும்பு 5)ஃபாலாங்க்கள்-முழங்கை எலும்பு A ) 1 3 4 5 2 B ) 2 5 4 3 1 C ) 5 3 2 1 4 D )4 5 1 2 3 37.கண்ணிற்குப் புலப்படாத கதிர்களை, கண்ணிற்குப் புலப்படும் ஒளியை உமிழ்கின்ற கதிர்களாக எந்த கலவை திரையில் ஒளிரச் செய்கின்றன? A )அம்மோனியம் சல்பேட் B)காப்பர் சல்பேட் C)பேரியம் குளோரைடு D)துத்தநாக சல்பைடு 38. அடல் புஜல் யோஜனா பின்வரும் எவற்றுடன் தொடர்புடையது? A.சணல் தொழிற்சாலை B.நிலத்தடி நீர் மேலாண்மை C.மண்வள மேலாண்மை D.ஜவுளித்தொழில் 39. திருநங்கைகளுக்கான முதல் பல்கலைகழகம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் அமைய உள்ளது? A.உத்திரபிரதேசம் B.மகாராஷ்டிரா C.கர்நாடகா D.கேரளா 40.பின்வருபவர்களில் யாருடைய பிறந்த தினம் இந்தியாவில் நல்லாட்சி தினமாக அறிவிக்கப்படுகிறது ? A.அடல் பிகாரி வாஜ்பாய் B.இந்திரா காந்தி C.வல்லபாய் பட்டேல் D சரண்சிங் Tags TNPSC ONLINE TEST புதியது பழையவை