11) டி.கே.மாதவன் அவர்களின் கோயில் நுழைவு மனு பற்றி
கொல்லத்திலிருந்து வெளியான சவர்ணா ஏடு என்ன எழுதியது.?
அ) அவர்ணத்தாருக்குக் கோயிலில் நுழைவு தரவேண்டும்
ஆ) அவர்கள் அர்ச்சகராக உரிமை வழங்கப்பட வேண்டும்
இ) சாதிகாரணமாக அவர்கள் கோயிலில் நுழைய மறுப்பது அநீதி
ஈ) அவர்களுக்குக் கோயில் நுழைவு உரிமை தரக்கூடாது. மாறாக
அவர்களுக்கு அடி கொடுக்க வேண்டும்.
See Answer:12) கோயில் நுழைவு பற்றி டி.கே.மாதவன் காந்தியாரை எந்த ஊரில்
சந்தித்து கூறினார்?
அ) மதுரை ஆ) சென்னை
இ) திருநெல்வேலி ஈ) திருச்செந்தூர்
See Answer:13) டி.கே.மாதவன் இரண்டாம் முறையாக கோயில் நுழைவு பற்றிய மனுவை யாரிடம் யார்?
அ) ஸ்ரீமத் மன்னத் கிருஷ்ணன் நாயர்
ஆ) திவான் பகதூர் கிருஷ்ணன் நாயர்
இ) திவான்பகதூர் இராகவய்யா
ஈ) சி.பி.இராமசாமி அய்யர்
See Answer:14) டி.கே.மாதவன் மூன்றாம் முறையாக கோயில் நுழைவு பற்றிய மனு கொடுத்ததை தடுத்து நிறுத்தியவர் யார்?
அ) ஸ்ரீமத் மன்னத் கிருஷ்ணன் நாயர்
ஆ) திவான் பகதூர் கிருஷ்ணன் நாயர்
இ) திவான்பகதூர் இராகவ அய்யா
ஈ) சர்.சி.பி. இராமசாமி அய்யர்
See Answer:15) கோயில் நுழைவு பற்றிய மனுவை தடை செய்த திவான்
இராகவய்யா டி.கே.மாதவனிடம் என்ன பதில் கூறினார்?
அ) கொஞ்சம் பொறுத்திருங்கள்
ஆ) பின்னால் கவனிப்போம்
இ) உங்கள் துயரங்கள் நீங்க வேண்டுமானால் நீங்கள் திருவாங்கூரை
விட்டு வெளியேறுங்கள்
ஈ) மகாராஜாவைக் கேட்டுக் கொள்கிறேன்
See Answer:16) திவான் இராகவய்யா மனுவைப் படைக்கவோ, மகாராஜாவை சந்திக்கவோ டி.கே.மாதவனுக்கு ஒப்புதல் மறுத்தபின் டி.கே.மாதவன் என்ன செய்தார்?
அ) சும்மா இருந்தார்
ஆ) புலம்பிக் கொண்டிருந்தார்
இ) 1923ஆம் ஆண்டு இறுதி வாரத்தில் நடைபெற்ற காக்கி நாடா
காங்கிரசுக்குச் சென்று காங்கிரசில் சேர்ந்தார்
ஈ) பத்திரிகைத் தொழிலில் நாட்டம் கொண்டார்
See Answer:17) காக்கிநாடா காங்கிரசில் டி.கே. மாதவன் நிகழ்த்திய சாதனை என்ன?
அ) நல்ல உரை ஆற்றினார்
ஆ) தேச விடுதலைக்குப் பாடுபடப் போவதாக உரைத்தார்
இ) காங்கிரஸ் தீண்டாமையை ஒழிக்கத் திட்டம் மேற்கொள்ள
வேண்டுமென்று மகாநாட்டின் தலைவர் முகம்மது அலி
அவர்களிடம் வலியுறுத்தினார்
ஈ) சாதிக் கொடுமைகளைச் சாடினார்
See Answer:18) காங்கிரஸ் தீண்டாமை ஒழிப்பையும் தன் குறிக்கோளாகக்
கொள்ளவேண்டும் என்ற டி.கே.மாதவன் கோரிக்கையை ஏற்றதன்
விளைவாகக் காங்கிரஸ் உருவாக்கிய திட்டம் என்ன?
அ) மதவிஷயங்களில் காங்கிரஸ் தலையிடக் கூடாது
ஆ) தேச விடுதலையே முதல் லட்சியம்
இ) முதலில் சுதந்திரம் பிறகுதான் எல்லாம்
ஈ) மாநிலக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் தம் இடச் சூழ்நிலை
கட்குத் தக்கபடி தீண்டாமையை எதிர்த்து வேலை செய்யலாம்
See Answer:19) காங்கிரஸ் கமிட்டிகள் தீண்டாமையை எதிர்த்து வேலை
செய்யலாம் என்ற திட்டப்படி கேரளக் காங்கிரஸ் கமிட்டியின் நேர்
பொறுப்பில் தொடங்கப்பபட்ட போர் எது?
அ) கல்பாத்தி அக்ரகார நுழைவுப் போர்
ஆ) வைக்கம் உரிமைப் போர்
இ) அனைவரும் அர்ச்சகர் ஆகும் போர்
ஈ) தாய்மொழியில் வழிபடும் உரிமைப் போர்
See Answer:20) குளத்திலும் கிணற்றிலேயும் பார்ப்பானும் பறையனும் சூத்திரனும்
ஒன்றாகத் தண்ணீர் எடுக்க கூடாது. கோயிலுக்குள் போகக்
கூடாது. மேல் சாதிக்காரனுக்குத் தனிக்குளம் கட்டித்தர வேண்டும்
என்பதுதான் காந்தியின் திட்டம் என்பதை விளக்கி பெரியார்
எந்தெந்த ஊர்களில் உரை ஆற்றினார்?
அ) மார்த்தாண்டம், இரணியல்
ஆ) நெல்லை, கன்னியாகுமரி
இ) மதுரை, கொட்டாம்பட்டி
ஈ) விருதுநகர், அருப்புக்கோட்டை
See Answer: