காங்கிரஸ் சமதர்ம கட்சி உருவான ஆண்டு?

61.காந்தி தண்டி கடற்கரையை அடைந்த நாள்?
அ)1930 ஏப்ரல் 4
ஆ)1930 ஏப்ரல் 5✅
இ)1930 ஏப்ரல் 6
ஈ) 1930 ஏப்ரல் 7
62.ஆங்கிலேயர் முதல் வனச்சட்டத்தை நிறைவேற்றிய ஆண்டு?
அ) 1865✅
ஆ) 1872
இ)1878
ஈ)1887
63) காந்தி இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட நாள்?
அ)1931 பிப்ரவரி 24
ஆ)1931 மார்ச் 5✅
இ)1931 ஏப்ரல் 16
ஈ)1931 ஏப்ரல் 21
64.இரண்டாவது வட்டமேசை மாநாட்டு நடந்த நாள்?
அ) 1931 ஜுலை 9
ஆ)1931 ஆகஸ்ட் 12
இ) 1931 செப்டம்பர் 7✅
ஈ) 1931 அக்டோபர் 13
65.வகுப்புவாரி ஒதுக்கீடுட்டை ராம்சே மெக்டொனால்ட் அறிவித்த நாள்?
அ)1932 ஜுன் 12
ஆ)1932 ஜுலை 19
இ)1932 ஆகஸ்ட் 16✅
ஈ) 1932 செப்டம்பர் 15
66.கோவில் நுழைவு நாள்?
அ)1933 ஜனவரி 8✅
ஆ) 1933 மார்ச் 23
இ)1933 செப்டம்பர் 17
ஈ) 1933 டிசம்பர் 12
67. அகில இந்திய தொழிலாளர் மற்றும் விவசாய கட்சி நிறுவப்பட்ட ஆண்டு?
அ)1925
ஆ)1927
இ)1928✅
ஈ)1929
68.இந்துஸ்தான் குடியரசு ராணுவம் எங்கு உருவாக்கப்பட்டது?
அ) லக்னோ
ஆ) கான்பூர்✅
இ) டெல்லி
ஈ) அலகாபாத்
69.பொதுவுடைமை கட்சி தடைசெய்யப்பட்ட ஆண்டு?
அ)1931
ஆ)1934✅
இ)1935
ஈ)1937
70) காங்கிரஸ் சமதர்ம கட்சி உருவான ஆண்டு?
அ)1931
ஆ)1934✅
இ)1935
ஈ)1937

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.