1.பைரம்கான் இறுதியாக எங்கு செல்ல முயன்றார் ?
விடை : மெக்கா
2.அக்பரின் அவையில் இருந்த பைரம் கானின் மகன் அபதுல் ரசாக் அறிவுக்கூர்மை உடைய மேதை என எவவாறு அழைக்கப்பட்டு அவையை அலங்கரித்தார் ?
விடை : கான்-இ-கானான்
3.இரண்டாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு ?
விடை : 1556- நவம்பர் மாதம்.
4.இரண்டாம் பானிபட் போர் யார் யார்க்கும் இடையே நடைபெற்றது ?
விடை : ஹெமு VS அக்பர்.
5.இரண்டாம் பானிபட் போரின் மூலம் அக்பர் கைப்பற்றிய இடங்கள்?
விடை : டெல்லி ,ஆக்ரா.
6.அக்பரின் ஆட்சிக்காலத்தில் முதல் 4 நான்கு ஆண்டுகள் யார் ஆட்சி செய்தார் ?
விடை : பைரம் கான்
7.தில்லியை ஆட்சி செய்த ஷெர்சாவின் வழித்தோன்றல் அடில் ஷா வின் தளபதி யார் ?
விடை : ஹெமு.
8.முகாலயருக்கு எதிரான ஆப்கானியப் படைக்கு தலைமை தாங்கியவர் யார்?
விடை : ஹெமு.
9.ஹெமு முதன் முதலில் எந்த இடத்தைக் கைப்பற்றினார்.?
விடை : குவாலியர்
10.அக்பர் எந்த ஆண்டு பிறந்தார் ?
விடை; 1542