1. ஏப்ரல் 1 முதல் BS 6 ரக எரிபொருள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
2. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெற உள்ள நாட்கள் மார்ச் 6 மற்றும் 7.
2. தேசிய அறிவியல் தின கண்காட்சி நடைபெற்ற இடம் வேலூர் அருங்காட்சியம்.
4. வெளிநாட்டு மொழி பயிற்சி மையம் அமைய உள்ள மாநிலம் கேரளா.
5. இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்க பாஸ்போர்ட் கட்டாயமில்லை என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
6. மலேசியாவின் புதிய பிரதமராக மொகிதின் யாசின் நியமிக்கப்பட்டுள்ளார்.
7. மலேசியா நாட்டின் மன்னர் அல் சுல்தான் அப்துல்லா.
8. ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் 43 வது கூட்டம் நடைபெற்ற இடம் ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
9. உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 9 வது இடத்தை பிடித்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி.
10. கோலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டின் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றது சென்னை பல்கலைக்கழக அணி.
11. கோலோ இந்தியா பல்கலை கழக போட்டிகள் நடைபெற்று வரும் இடம் புவனேஸ்வர், ஒடிசா.
12. மேட்டூர் சரபங்கா நீர் ஏற்ற திட்டம் தொடங்கப்படவுள்ள மாவட்டம் சேலம்.
13. டிஜிட்டல் இந்தியா பணப்பரிவர்த்தனையில் பெங்களூரு முதலிடமும் சென்னை இரண்டாம் இடமும் பிடித்துள்ளன.
14. காசநோயை வரும் 2025ம் ஆண்டிற்குள் ஒழிக்க இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
15. ஆர்மீனிய நாட்டிற்கு ரேடார்களை விற்பனை செய்ய உள்ள நாடு இந்தியா.
16. ஜம்மு காஷ்மீர் படைப்பிரிவு தளபதியாக பி.எஸ் ராஜீ நியமிக்கப்பட்டுள்ளார்.
17. சாம்னா இதழின் ஆசிரியராக ரஷ்மி தாக்கரே நியமிக்கப்பட்டுள்ளார்.
18. மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் ரஃபேல் நடால், ஸ்பெயின்.
19. சிறிய திபத் என்று அழைக்கப்படும் யூனியன் பிரதேசம் லடாக்.
20. லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு 2019.
7. கோலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார் டூட்டி சந்த்.