முகப்புGeneral Knowledge Online TestTNPSC மாதிரி தேர்வு - பகுதி 2 (26 முதல் 50 வினாக்கள்) TNPSC மாதிரி தேர்வு - பகுதி 2 (26 முதல் 50 வினாக்கள்) Admin சனி, ஏப்ரல் 11, 2020 0 TNPSC மாதிரி தேர்வு - பகுதி 2 (26 முதல் 50 வினாக்கள்) பிரபஞமித்திரன் என்ற வார பத்திரிக்கையை வெளியிட்டவர் யார் ? வாஞ்சிநாதன் பெ.சுந்தரம் பிள்ளை சுப்பிரமணிய சிவா மு.மேத்தா "சிறைவாச குறிப்பு" என்ற நூலை சிறையிலிருந்து எழுதியவர் யார் ? பெரியார் உ.வே.சாமிநாத ஐயர் ராஜாஜி காந்தியடிகள் தமிழ்நாட்டின் முதலாவது சட்டமன்றத்தொகுதியின் பெயர் என்ன ? ராயபுரம் அம்பத்தூர் ஆவடி சென்னை தமிழ்நாட்டின் மாஃபசான் என்று அழைக்கப்படுபவர் யார் ? கல்கி சுஜாதா அண்ணா ஜெயகாந்தன் தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் அமைந்துள்ள ஊர் ? நீலகிரி கோயம்பத்தூர் கன்னியாகுமரி திருச்சி குறிப்பிடபடாத அல்லது எஞ்சிய அதிகாரங்கள் யாரிடம் உள்ளது? குடியரசு தலைவர் பாராளுமன்றம் பிரதமர் லோசபா அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகள் 235 முதல் 263 வரையிலான விதிகளின் முக்கிய சாராம்சம் என்ன ? தேர்தல் விதிகள் துணை குடியரசு தலைவர் தேர்தல் மத்திய அரசுக்கு கூடுதலான அதிகாரம் கவர்னர் தேர்தல் நாடாளுமன்ற கூட்டத்தொடரைக் கூட்டுபவர் யார் ? சபாநாயகர் பிரதமர் நாடாளுமன்ற நிலைக்குழு குடியரசு தலைவர் குடியரசு தலைவர் பதவி காலியாகும் போது துணை குடியரசு தலைவர் எவ்வளவு காலம் குடியரசுத் தலைவராக பொறுப்பில் இருக்க முடியும் ? தேர்தல் நடக்கும் வரை 1 வருடம் 6 மாதம் 1 மாதம் அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும், ஒட்டு மொத்தமாகவும் யாருக்கு பொறுப்புடையவர்களாவார்கள் ? பாராளுமன்றம் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றம் லோக்சபா நிதி மசோதாக்களின் பிறப்பிடம் ? லோக்சபா ராஜ்யசபா நிதித்துறை கேபினட் குடியரசு தலைவரை பதவி நீக்கம் செய்யும் தகுதி உடையவர்கள் ? லோக்சபா ராஜ்யசபா உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றம் மாநிலங்களவையின் 1/3 பகுதியினர் எத்தனை ஆண்டிற்கு ஒருமுறை ஓய்வு பெறுகின்றனர் ? 5 4 3 2 மதராசு மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்பட்ட ஆண்டு ? 1947 1957 1959 1969 இந்திய அரசிய்யலமைப்பின் படி மாநில அரசின் தலைவர் ? முதல்வர் சபா நாயகர் குடியரசு தலைவர் ஆளுநர் வெப்ப மண்டலக் காடுகளில் அமைந்துள்ள புல்வெளியின் பெயர் ? ப்ரைரி பம்பாஸ் வெல்ட் சவானா மிகக் குறைவான மக்கள் அடர்த்தியுடைய நாடு ? சாட் கனடா வட அமெரிக்கா மங்கோலியா வானவியலின் பிறப்பிடமாகக் கருதப்படும் பண்டைய கால நகரம் ? மொஹஞ்சதாரோ ஏதென்ஸ் மாயன் உர் தீபகற்ப இந்தியாவில் குளிர்காலம் என்பது அதிகமானதாக இருக்கும் குறைவானதாக இருக்கும் குளிர்காலம் என்பதே கிடையாது மிதமானதாக இருக்கும் வனத்துறை ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம் வெல்லிங்டன் பெங்களூர் கோயம்பட்தூர் டேராடூன் இந்தியாவின் முதன்மையான நார்ப்பயிர் எது ? சணல் மணிலா தேங்காய் பருத்தி தீபகற்ப இந்தியாவின் முக்கிய பணப்பயிர் ? தேயிலை இரப்பர் பருத்தி காப்பி பருத்தி நெசவாலைகள் இந்தியாவில் முதலில் துவங்கப்பட்ட இடம் ? கல்கத்தா சென்னை கோயம்பத்தூர் மும்பை தமிழ்நாட்டில் காப்பி பயிராகும் இடம் ? ஆனை மலை ஏலக்காய் மலை கன்னியாகுமரி பழனி மலை ஆசியாவின் மிகப்பெரிய மரம் அறுக்கும் ஆலை அமந்துள்ள இடம் ? இலங்கை பூடான் இலட்ச தீவுகள் அந்தமான் Tags General Knowledge Online Test புதியது பழையவை