முகப்புGeneral Knowledge Online Testபொது அறிவு வினா விடைகள் , தேர்வு எண் 037 பொது அறிவு வினா விடைகள் , தேர்வு எண் 037 Admin வெள்ளி, ஏப்ரல் 24, 2020 0 Current Affairs Quiz , covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2020. Attend the Test and update your General Knowledge.. புதிய கடற்படை விமான தளம் "INS கோஹசா" (INS Kohassa) எந்த மாநிலத்தில் / யூனியன் பிரதேசத்தில் அண்மையில் தொங்கப்பட்டுள்ளது? Thanuskodi Goa Andaman and Nicobar Islands Kochin "3 ஆண்டு ஒத்துழைப்புத் திட்டம்" (3-Year Strategic Programme) எந்த இரு நாடுகள் இடையே செயல்படுத்தப்படஉள்ளது? India-Bhutan India-China India-Vietnam India-South Africa அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் "குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர்" என்ற சிறப்பை பெற்ற "ரோகித் பாடெல்" எந்த நாட்டை சேர்ந்தவர்? Nepal India Sri Lanka Laos 2019 மண்ணின் மொழிகள் குறித்த உலகளாவிய கருத்தரங்கம் (IYIL2019-International Year of Indigenous Language) நடைபெறும் நாடு? Delhi New York France London 70-வது குடியரசு தினவிழாவில் ( 26.1.2019) சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிரில் ரமாபோசா எந்த நாட்டவர்? Srilanka Vietnam Bangladesh South Africa 2019-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளவர்கள்? Pranab Mukherjee, Bangaru Adigalar, Jothirao Pule Bhupen Hazarika, Pranab Mukherjee, Nanaji Deshmukh Bhupen Hazarika, Pranab Mukherjee, Ravi Shankar Nanaji Deshmukh, Bangaru Adigalar, Pranab Mukherjee சர்வதேச சுங்க தினம் (International Customs Day)? January 26 January 27 January 28 January 29 சர்வதேச ஹோலோகாஸ்ட் படுகொலை நினைவு தினம்" (International Day of Commemoration in Memory of the Victims of the Holocaust)? January 25 January 26 January 28 January 27 2019 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு சாம்பியன்? Serena Williams Petra Kvitová Naomi Osaka Simona Halep 2019 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு சாம்பியன்? Rafael Nadal Roger Federer Juan Martín del Potro Novak Djokovic Tags General Knowledge Online Test புதியது பழையவை