
|
201.இந்தியாவின் முதல் பெண்
கவர்னர் யார்?சரோஜினி நாயுடு
|
|
202.எவரெஸ்ட் சிகரம் மீது
ஏறிய
முதல் பெண்
யார்?பச்சேந்திரி
பால்
|
|
203.சண்டிகர் நகரை
நிர்மாணித்தவர் யார்?லி கொர்புசியர்
|
|
204.இந்தியாவில் முதல் ஆங்கில நாளிதழை துவக்கியவர் யார்?ஜே.ஏ.ஹிக்கி
|
|
205.இந்தியாவில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் யார்?ஜோதி பாசு
|
|
206.இந்தியாவுக்கு வந்த
முதல் அமெரிக்க அதிபர் யார்?ஐசென் ஹோவர்
|
|
207.இந்தியாவின் முதல் பெண்
அமைச்சர் யார்?ராஜ்குமாரி அம்ரித் கவுர்
|
|
208.இந்திய-பாகிஸ்தான் எல்லை?வாகா
|
|
209.அமெரிக்காவின் “நாசா”
வில்
இருந்து விண்வெளி ஆய்வு மையத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் விமானம்?போயிங்
|
|
210.அரசு உதவி
பெறும் தனியார் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பெயர்?ஆக்டா
|
|
211.கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த
மாவட்டத்தில் அமைந்துள்ளது?திருநெல்வேலி
|
|
212.கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள்?யுரேனியம்
|
|
213.குற்றால அருவி எந்த
மாவட்டத்தில் உள்ளது?திருநெல்வேலி
|
|
214.பன்னாட்டு விமான நிலையம் மதுரையில் உள்ளது. சரியா? தவறா?தவறு
|
|
215.நாசிக் எந்த
நதிக்கரையில் அமைந்துள்ளது?கோதாவரி
|
|
216.வெளிர் கழுத்துப்பட்டை பணியாளர்கள் எனப்படுபவர்?மூன்றாம் நிலை
தொழில்புரிவோர்
|
|
217.அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?பாபநாசம்
|
|
218.உப்பு அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்?குஜராத்
|
|
219.தென்கிழக்கு இரயில்வேயின் தலைமையகம்?பிலாஸ்பூர்
|
|
220.சென்னை-திண்டுக்கல் இடையிலான தேசிய நெடுஞ்சாலை?NH45
|
|
221.வல்லநாடு சரணாலயம் எந்த
மாவட்டத்தில் உள்ளது?தூத்துக்குடி
|
|
222.எதன் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது?லிக்னைட்
|
|
223.தமிழகத்தில் தோல்
தொழிற்சாலைகள் இல்லாத நகரம்?மதுரை
|
|
224.விட்டிகல்சர் என்பது?திராட்சை வளர்த்தல்
|
|
225.”தெற்காசியாவின்
டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுவது?சென்னை
|
|
226.கிரிக்கெட் விளையாட்டில் ஆடுகளம் (பிட்ச்சின்) நீளம் என்ன?22
கஜம்
|
|
227.ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மஞ்சள் சந்தை எங்குள்ளது?ஈரோடு
|
|
228.இந்தியக் குடியரசுத் தலைவர்களில் முதலில் பாரத
ரத்னா விருது பெற்றவர்?ராதா
கிருஷ்ணன்
|
|
229.தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி பெறப்படும் இடம்?ஜார்கண்ட்
|
|
230.இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கே நிறுவப்பட்டுள்ளது?ஐதராபாத்
|
|
231.தமிழகத்தில் ஐந்தருவி எங்கு உள்ளது?குற்றாலம்
|
|
232.பி.எஸ்.என்.எல்-விரிவாக்கம் என்ன?பாரத் சன்சார் நிகாம் லிமிடெட்
|
|
233.ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் ஓட்டியின் தூரம் எவ்வளவு?42.19 செ.மீ.
|
|
234.யுனெஸ்கோ அறிவித்துள்ள உலகின் பாரம்பரியச் சின்னங்கள்?ஜெர்மனியில் உள்ள
ஒபேரா ஹவுஸ், இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தில் உள்ள
சர்ச் ஆப்
நேட்டிவ் தேவாலயம், சீனாவின் செங்ஜியாவ் பாசில் வயல்
|
|
235.ஜப்பானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக எந்த
அணு
உலையில் பாதிப்பு ஏற்பட்டது?புகுஷிமா
|
|
236.ஜப்பானில் அமெரிக்கா குண்டு வீசிய இடங்கள்?ஹிரோசிமா மற்றும் நாகசாகி
|
|
237.ஜப்பானில் அமெரிக்கா வீசிய அணுகுண்டில் இறந்தவர்கள்?இரண்டு லட்சம் பேர்
|
|
238.ஜப்பானியர் வணங்கும் பறவை?கொக்கு
|
|
239.ஹிரோசிமா நகரில் உள்ள
குழந்தைகள் அமைதி நினைவாலயம் யாருக்காக கட்டினார்கள்?ஜப்பான் சிறுமி சடகோ
சகாகி
|
|
240.காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு அழைப்பர்?ஓரிகாமி
|
|
241.இசை சம்பந்தப்பட்ட காரின் பெயர்?ஆல்ட்டோ
|
|
242.“லாஸ் ஏஞ்சல்ஸ்” நகரம் எந்த
கடற்கரையில் உள்ளது?பசிபிக் பெருங்கடல்
|
|
243.”மஸ்கட்” UAE – ல் இல்லாத நாடு
ஆகும். சரியா? தவறா?சரி
|
|
244.உலகிலேயே மிக
வேகமாக இயங்கும் பாம்பு?கறுப்பு மாம்போ (ஆப்பிரிக்கா)
|
|
245.1988-ல் வெளிவந்த “மூன்வாக்கர்” திரைப்படம் யாரைப் பற்றியது?மைக்கேல் ஜாக்ஸன்
|
|
246.தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்?காளிதாஸ்
|
|
247.தேசிய ஆற்றல் சேமிப்பு நாள்?பிப்ரவரி-18
|
|
248.நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியும் விலங்கு?நாய்
|
|
249.எலியின் கேட்கும் திறன் மனிதனை விட
எத்தனை மடங்கு அதிகம்?60
|
|
250.பால் உற்பத்தியில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ள
நாடு?இந்தியா
|