மனித உரிமைகள் ஆணையத்தின் அதிகாரங்களும் பணிகளும்
1.மனித உரிமை மீறலுக்கு துணையாக இருப்பது அல்லது மனித உரிமை மீறலை அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கு குறித்து மனித உரிமைகள் ஆணையம் தானாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபர் அளித்த அல்லது அவர்
சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்துகிறது
2.மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடைபெறும் வழக்குகளில் அந்த நீதிமன்றத்தின் அனுமதியோடு ஆணையம் தலையிடுகிறது
3.மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலை அல்லது சீர்திருத்த பள்ளிகளில் தங்க வைக்கப்பட்ட நபர்களை மாநில அரசுக்கு தகவல் கொடுத்துவிட்டு அங்கு வாழ்வோரின் வாழ்க்கை தரத்தை ஆராய்ந்து பரிந்துரை செய்கின்றது
4. அரசியலமைப்பு அல்லது தற்போது நடைமுறையிலிருக்கும் சட்டங்களின் கீழ் மனித உரிமைகளை பாதுகாக்க கூடிய நிலைகளை ஆய்வு செய்து அவற்றை ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி பரிந்துரை செய்கிறது 5.மனித உரிமைகளை அனுபவிப்பதற்கு தடையாக இருக்கின்ற பயங்கரவாத உட்பட்ட காரணிகளை ஆராய்ந்து அதற்கு உகந்த நிவாரண நடவடிக்கைகளை பரிந்துரை செய்கிறது
6.மனித உரிமைகள் தொடர்பான உடன்பாடுகள் மற்றும் ஆணைகளையும் ஆய்வு செய்து அவற்றை செயல்படுத்த வழிமுறைகளை செய்கின்றது
7.மனித உரிமைகள் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டு அதனை மேம்படுத்துகிறது
8. வெளியீடுகள் கருத்தரங்குகள் மக்கள் தொடர்பு சாதனங்கள் மற்றும் இதர வழிகள் மூலம் சமுதாயத்தின் பல்வேறு உறுப்பினர்களிடையே மனித உரிமைகள் பற்றிய கல்வியறிவை பரப்புதல் உரிமைகளை பாதுகாக்க கிடைக்கும் பாதுகாவல் முறைகளை தெரிவித்துக் கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
9.மனித உரிமைகளை அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் செயல்பாடுகளை ஊக்குவித்தல் மனித உரிமை மேம்பாட்டு கழகம் மற்றும் நடவடிக்கை எடுத்தல்