Economic and social council
பொருளாதாரம் மற்றும் சமூக அவை
இது ஐக்கிய நாடுகள் சபையின் மற்றொரு முக்கிய அங்கம் ஆகும். இதில் பொது சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட 54 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.இவர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் அதாவது 18 உறுப்பினர்கள் ஆண்டிற்கு ஒருமுறை மூன்று ஆண்டுகால உறுப்பினர் பதவிகளை பொதுச் சபையால் தேர்ந்தெடுக்கின்றனர். இதன் உறுப்பினர்கள் ஒவ்வொன்றும் தலா ஒரு பிரதிநிதியை இதற்கான உரிமை படைத்தது.மேலும் இதன் உறுப்பினர் பதவிக்கு உலக நிலவியல் அடிப்படையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு 14 உறுப்பினர் இடங்களும், ஆசிய நாடுகளுக்கு 11-ம், இலங்கை ஐரோப்பிய நாடுகளுக்கு ஆறும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய நாடுகளில் பத்தும், மேற்பரப்பின் அழுக மற்றும் இதர நாடுகளுக்கு 13ம், ஆக மொத்தம் 54 உறுப்பினர்கள் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதிலிருந்து பதவிக் காலம் முடிந்து வெளியேறும்போது நாடு , உடனடியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப் படுவதற்கான விண்ணப்பிக்க தகுதி படைத்தது.
பொருளாதாரம் மற்றும் சமூக குழுவின் அங்கீகாரங்கள் மற்றும் பணிகள்
Power and function of ECOSOC
இக்குழு சர்வதேச பொருளாதாரம் சமூகம் கலாச்சாரம் கல்வி சுகாதாரம் மற்றும் அது தொடர்பான விஷயங்கள் குறித்து ஆய்வு செய்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்கே அறிக்கை சமர்ப்பிக்கிறது.மேலும் அதிகரிக்க பரிந்துரைகளையும் பொது சபைக்கு ஐக்கிய நாடுகள் உறுப்பு நாடுகளுக்கும் மற்றும் அதன் சிறப்பும் ஏஜென்சி களுக்கு செய்கிறது.
இக்குழு மனித உரிமைகளை கடைப்பிடித்து அதற்கு மதிப்பளித்தல் மேம்படுத்தவும் மற்றும் அனைவருக்கும் அடிப்படை சுதந்திரங்கள் கிடைக்கச் செய்யவும் உண்டான பரிந்துரை செய்ய அதிகாரம் படைத்தது.
இக்குழு தனது எல்லைக்குள் வரும் விஷயங்களின் மீது வரை உடன்படிக்கைகளை வரைந்து அதனை பொது சபைக்கு சமர்ப்பிக்கலாம்.
இப்போ தனது எல்லைக்குள் வரும் விஷயங்களின் மீது ஐக்கிய நாடுகள் வகுத்துள்ள விதிகளின்படி சர்வதேச மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கலாம்.
இக்குழு பாதுகாப்புச் சபை கோரும் விஷயங்களின் மீது அதற்கான தகவல் அளித்து அதற்கு துணை புரியும்.
பொதுச்சபையின் பரிந்துரைகளை ஏற்று தனது எல்லைக்குள் வரும் மற்ற பணிகளில் செய்யலாம்.
இக்குழு பொது சபையின் ஒப்புதலுடன் ஐக்கிய நாடுகளின் மற்றும் சிறப்பு ஏஜென்சி களின் உறுப்பினர்கள் செய்யும் வேண்டுகோளின் பேரில் அத்தகு சேவைகளை புரியலாம்.
ஏழ்மை பஇணி மற்றும் கல்லாமை ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகத்தின் மேம்படுத்தி அதன் மூலம் உலக சமாதானத்தை நிலை நிறுத்த இப்போது சர்வதேச அளவில் காணப்படுகிறது.
இக்குழு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறது.மேலும் ஐக்கிய நாடுகளின் பல்வேறு சிறப்பு ஏஜென்சி களின் பணிகளை ஒருங்கிணைந்து அவர் எதற்காக அமைக்கப்பட்டது, பொருட்டு செயற்படு வழிகாட்டுகிறது